பிரயாணப் பாதுகாப்பு

பிரயாணப் பாதுகாப்பு

சர்வதேசப் பயணிகளுக்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் இன் பிரயாணப் பாதுகாப்புத் திட்டத்தின் பயணத்தைத் தொடங்கும் தருணத்திலிருந்து ஏற்படும் பல்வேறு ஆபத்துகளை உள்ளடக்கியது. உடைமைகள் திருட்டு போவது போன்ற அபாயங்கள் முதல், எதிர்பாராத வெளிநாட்டு மருத்துவச் செலவுகள் போன்ற அவசர கால சூழ்நிலைகள் வரை, பிரயாணப் பாதுகாப்பு உங்கள் பயணத்தின்போது மன நிம்மதியை அளிப்பதோடு, உங்கள் வீட்டின் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது.

அனுகூலங்கள்

உடல்நல அனுகூலங்கள்

  • வெளிநாட்டில் ஏற்பட்ட அவசர விபத்து மற்றும் மருத்துவ சிகிச்சை செலவுகள்
  • இலங்கைக்குத் திரும்பியதும் மேற்கொள்ளப்படும் தொடர் சிகிச்சை
  • அவசர மருத்துவ உதவிகாக வெளியேற்றம்
  • இறந்த உடலை தாயகம் அனுப்புதல்
  • மருத்துவமனை தினசரி உதவித்தொகை
  • அவசர தொலைபேசி கட்டணங்கள்

விபத்து அனுகூலங்கள்

  • விபத்தினால் ஏற்படும் மரணம் மற்றும் நிரந்தர உடல் சிதைவு
  • விபத்து மரணம் மற்றும் நிரந்தர உடல் ஊனத்திற்கான பொதுவான இரட்டைத் தொழில்ப் பாதுகாப்பு
  • உள்ளூர் இறுதிச் சடங்கு செலவுகள்
  • குழந்தைகளின் கல்வி பாதுகாப்பு
  • கருணை அடிப்படையிலான வருகை
  • கண்காணிப்பாளரால் கண்காணிக்கப்படும் குழநதைகளின் திரும்புகை

தனிப்பட்ட சொத்துக்களுக்கான அனுகூலனகள்

  • உடைமைகள் மற்றும் தனிப்பட்ட பொருட்களின் இழப்பு அல்லது சேதம்
  • உடைமைகள் வருவது தாமதம்
  • கடவுச்சீட்டு மற்றும் பயண ஆவணங்கள் இழப்பு

பிரயாண இடையூறு அனுகூலங்கள்

  • பயண ஒத்திவைப்பு அல்லது ரத்து
  • பயணத்தைக் குறைத்தல்
  • அதிக, முன்பதிவு செய்யப்பட்ட விமானம்
  • விமானம் வேறு திசையில் செல்லுதல்
  • பயணத்தில் தாமதம்
  • புறப்பாடு / இணைப்பு தவறவிடுதல்
  • நிதி சார்ந்த அவசர உதவி

மேலதிக அனுகூலங்கள்

  • தனிப்பட்ட சட்டப் பொறுப்பு
  • கடத்தல்
  • கோல்ஃப் விளையாட்டு நன்மை
  • வீட்டு பாதுகாப்பு (புறப்பட்ட நாளிலிருந்து 30 நாட்கள் வரை)
  • சட்ட ஆலோசனை கட்டணங்கள்
  • வாடகை வாகன அதிகப்படியான கட்டணம்
  • தானியங்கி பயண கால நீட்டிப்பு (அதிகபட்சம் 15 நாட்கள்)
  • 24 மணி நேர அவசர உதவி (பயணம் மற்றும் மருத்துவ உதவிக்கானது)

பிரயாணப் பாதுகாப்பு 4 வகையான காப்புறுதித் திட்டங்களை வழங்குகிறது:

ஏசியா 25

  • ஜப்பானைத் தவிர ஏனைய ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்பவர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ளது.
  • காப்புறுதித் தொகை: அமெரிக்க டாலர் 25,000

சில்வெர்

  • உலகளாவிய பயண பாதுகாப்பு - அமெரிக்கா / கனடா தவிர
  • உலகளாவிய பாதுகாப்பு (அரசு ஊழியர்களுக்கு மட்டும்)
  • காப்புறுதித் தொகை: அமெரிக்க டாலர் 25,000

கோல்ட் (Gold)

  • ஜப்பான் நீங்கலாக ஆசிய பயண இடங்களுக்காக வடிவமைக்கப்பட்டது
  • ஐக்கிய அமெரிக்கா / கனடா தவிர்ந்த உலகளாவிய பயணத்துக்கான பயணக் காப்புறுதி
  • உலகளாவிய பயண பாதுகாப்பு
  • காப்புறுதித் தொகை: அமெரிக்க டாலர் 50,000

பிளாட்டினம் (Platinum)

  • ஐக்கிய அமெரிக்கா / கனடா தவிர்ந்த உலகளாவிய பயணத்துக்கான பயணக் காப்புறுதி
  • உலகளாவிய பயண பாதுகாப்பு
  • காப்புறுதித் தொகை: அமெரிக்க டாலர் 100,000

தகைமை

  • காப்புறுதிப் பத்திரதாரர்கள் உச்சமட்ட வயது வரம்பு 80 வருடங்கள்
  • தனியொரு பயணத்துக்கான காப்புறுதி பத்திரம் தொடர்பான பயணத்தின் ஆகக் கூடிய காலப் பிரிவு 180 நாட்கள்
  • பன்முகப் பயணங்களுக்கான காப்புறுதிப் பத்திரம் தொடர்பாக ஆகக் கூடிய காலப் பிரிவு 45 அல்லது 90 தொடர்ச்சியான நாட்கள். காப்புறுதிப் பத்திர காலப் பிரிவின் போது பயணங்களின் எண்ணிக்கையில் எத்தகைய கட்டுப்பாடுகளும் இல்லை.
  • பிள்ளைகளுடன் (எண்ணிக்கையில் வரையறையில்லை) இணைந்த விதத்தில் வயது வந்தவர் ஒருவருக்கு அல்லது இருவருக்கு குடும்பக் காப்புறுதி (அனைத்துப் பிள்ளைகளும் 6 மாதம் தொடக்கம் 18 வயது வரையிலான வயதுப் பிரிவில் இருந்து வருதல் வேண்டும்.)
  • தமது சொந்த பெற்றோருடன் பயணிக்கும் சந்தர்ப்பங்களில் மட்டும் 18 வயதுக்குக் குறைந்த அனைத்து பிள்ளைகளுக்கும் சாதாரண விகிதத்திலிருந்து 50% கழிவு

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்