சுகாதார காப்பீடு

All சுகாதார காப்பீடு

சுகாதார காப்பீடு

உங்கள் உடல்நலத்தை SLIC General இன் விரிவான உடல்நலக் காப்புறுதித் தீர்வுகளுடன் பாதுகாப்பாக வைத்திருங்கள். உங்கள் உடல்நலனும், உங்கள் குடும்பத்தின் நல்வாழ்வும் மிகச் சிறந்த பாதுகாப்பைப் பெற வேண்டியது அவசியம் ஆகும். எங்கள் சிறப்புக் காப்பீட்டுத் தொகுப்பில், Medi 60, Medi Plus மற்றும் Nagaraja திட்டங்கள் ஆகியவை அடங்குவதோடு தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள குழுக்களுக்காக வடிவமைக்கப்பட்ட நெகிழ்வான காப்பீட்டுத் திட்டங்களை நாங்கள் வழங்குகிறோம். அதிகளவான மருத்துவமனைப் அனுகூலங்கலையும், கவனத்துடன் உருவாக்கப்பட்ட திட்டங்களையும், குறைந்த கட்டுப்பணத்ததில் பெற்று பயனடையுங்கள். உங்களின் ஆரோக்கியப் பயணத்தில், எங்கள் சிறந்த சேவை உங்களுக்கு உறுதுணையாக இருக்கட்டும். உங்கள் ஆரோக்கியப் பயணத்தை நம்பிக்கையுடன் தொடங்குங்கள். இன்றே SLIC General ஐத் தொடர்பு கொள்ளுங்கள்.