தீவர ரெக்கும

தீவர ரெக்கும

தீவர ரெக்கும தனிநபர் விபத்து காப்பீடு> மீனவர்களுக்கு விபத்துகளால் நிகழும் காயங்களுக்கு எதிராக விரிவான பாதுகாப்பை வழங்குகின்றது> எந்நேரத்திலும்> எவ்விடத்திலும் காப்பீட்டை உறுதி செய்வதுடன்> மலிவு விலை ப்ரீமியங்கள்> ஏராளமான அனுகூலங்களுடன் இணைந்து> தீவர ரெக்கும காப்பீட்டுச் சந்தையில் முன்னணி வழங்குநராக மாறுபட்டு திகழ்கின்றது.

உள்ளடங்கும் முக்கிய அம்சங்கள்

  • தனிப்பட்ட திடீர் விபத்து காப்பீடு (விபத்து மரணம் மற்றும் நிரந்தர மற்றும் பகுதி அங்கவீனம்;)
  • மோட்டார் சைக்கிள் காப்பீடு (ஓட்டுநர்கள் மற்றும் பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் இருவருக்கும்)
  • 24/7 உலகளாவிய காப்பீடு
  • விபத்துகள் அல்லது நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கும் கொடுப்பனவு காப்பீடு (காப்புறுதிதாரர் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு)
  • இயற்கை மரணம் எய்தினால் நிகழும் இறுதிச் சடங்கு செலவுகளுக்கான காப்பீடு (காப்புறுதிதாரருக்கு)
  • காப்பீடு செய்யப்பட்ட உறுப்பினர் காணாமல் போயிருப்பின்
  • டிக்கெட் கட்டண காப்பீடு (காப்புறுதிதாரருக்கு)
  • டீர் விபத்தினால் மரணம் எய்தினால் கல்வி கொடுப்பனவு காப்பீடு (குழந்தைக்கு)

காப்பீட்டின் விபரங்கள்

காப்பீடு காலம் 12 மாதங்கள்
ஆரம்பிக்கும் வயது ஆகக்குறைந்தது - 18 வயது
ஆகக்கூடியது - 69 வயது (70 ஆவது வயதுக்கு முன்பு)
காப்பீடு முடியும் வயது 70 வயது
காப்பீட்டுத் திட்டத்தின் வகை தனிநபர்
பிரிமியம் வகை வருடாந்த பிரிமியம்

அனுகூலங்கள்

தெரிவு 1 தெரிவு 2 தெரிவு 3
காப்பீட்டுத் தொகை ரூ.1,200,000/- ரூ. 1,500,000/- ரூ. 2,000,000/-
I) தனிநபர் விபத்து காப்பீடு (காப்புறுதிதாரர்; மட்டும்)
  • தனிநபர் விபத்து காப்பீடு (காப்புறுதிதாரர்; மட்டும்)
  • திடீர் விபத்தினாலான மரணம்
  • நிரந்தர முழு அங்கவீனம்
  • நிரந்தர பகுதி அங்கவீனம்
  • மோட்டார் சைக்கிளின் (ஓட்டுநர் அல்லது பின்னிருக்கையில் இருப்பினும்).
  • 24 மணிநேர மற்றும் உலகளாவிய காப்பீடு.

1,200,000/-
1,200,000/-
600,000/-

1,500,000/-
1,500,000/-
750,000/-

2,000,000/-
2,000,000/-
1,000,000/-
II) திடீர் விபத்து அல்லது நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதி (அதிகபட்சம் 14 நாட்கள் செலுத்தப்படும், ஆகக்குறைந்தது 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருத்தல் வேண்டும்) ஒரு நாளுக்கு ரூ.500/- ஒரு நாளுக்கு ரூ.500/- ஒரு நாளுக்கு ரூ.500/-
III) ) இயற்கை மரணம் எய்தினால் நிகழும் இறுதிச் சடங்குச் செலவுகள் மட்டும். 200,000/- 200,000/- 200,000/-
IV) காப்புறுதிதாரர் காணாமல் போயிருப்பின் (அதிகபட்சம் 12 மாதங்கள்) ஒரு மாதத்திற்கு ரூ. 7,500/- ஒரு மாதத்திற்கு ரூ. 7,500/- ஒரு மாதத்திற்கு ரூ. 7,500/-
V) டிக்கெட் கட்டண காப்பீடு (மீன்பிடி நடவடிக்கைகளின் போது ஏற்படும் விபத்துகளுக்கு திருப்பி அனுப்பும் விமான கட்டணம்) 40,000/- 40,000/- 40,000/-
VI) பெற்றோரின் திடீர் விபத்தினால் நேரும் மரணத்திற்கு குழந்தைக்கு கல்வி உதவித்தொகை (02 குழந்தைகளுக்கு அதிகபட்சம் 01 வருடம்) ஒரு குழந்தைக்கு மாதாந்தம் ரூ. 1.000/- ஒரு குழந்தைக்கு மாதாந்தம் ரூ. 1.000/- ஒரு குழந்தைக்கு மாதாந்தம் ரூ. 1.000/-

* தற்கொலை> சுயமாக ஏற்படுத்திய காயங்கள்> மனநல பாதிப்பு> குடிப்பழக்கம்> போதைப் பழக்கம், எய்ட்ஸ் மற்றும் பிற பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் (SDTs) காரணமாக ஏற்படும் எந்தவொரு உரிமைகோரல்களும் விலக்கப்பட்டுள்ளன.

**விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

தீவர ரெக்கும மூலம் உங்கள் மீள்திறனை வலுப்படுத்திக்கொள்ளுங்கள்

மருத்துவமனை சலுகைகள்> இறுதிச் சடங்கு உதவி மற்றும் மோட்டார் சைக்கிள் காப்பீடு உள்ளிட்ட 24/7 உலகளாவிய விபத்து காப்பீட்டின் மூலம் விரிவான பாதுகாப்பை அனுபவித்திடுங்கள்.

வாழ்க்கை எத்தகைய நிலைக்குச் சென்றாலும்> உங்கள் பாதுகாப்பு மற்றும் மன அமைதி நிதம் உறுதி செய்யப்படும்.

இப்போதே விண்ணப்பிக்கவும்

அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்