மோட்டார் பிளஸ் பினாக்கிள்

மோட்டார் பிளஸ் பினாக்கிள்

மோட்டார் பிளஸ் பினாக்கிள் என்பது பாதுகாப்பு மற்றும் கட்டுப்பணச் சேவை இரண்டையும் மதிக்கும் விவேகமான ஓட்டுநர்களுக்கான மிகச்சிறந்த தெரிவாகும். உங்களின் மிகச்சிறந்த சௌகரியம் மற்றும் வசதியை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தக் காப்புறுதித் திட்டமானது உங்கள் வாழ்க்கைமுறையை உயர்த்துவதற்கேற்ற தனித்துவமான நன்மைகளை வழங்குவதுடன், அதே நேரத்தில் உங்கள் வாகனத்திற்கும் பெருமை சேர்க்கிறது.

பிரத்தியேக அனுகூலங்கள்!

அவசர கால தங்குமிட செலவுகளுக்கு திருப்பிச் செலுத்தும் வசதி

  • வீட்டிலிருந்து 100 கி.மீ தூரத்தில் விபத்து நேர்ந்தால், அவசர கால தங்குமிடச் செலவுகளுக்கு திருப்பிச் செலுத்தும் வசதி உண்டு. (அதிகபட்ச பாதுகாப்பு ரூ. 50,000.)

இழுவைக் கட்டணங்கள் மற்றும் அவசரகால வாகனப் பழுது உதவிக்காக திருப்பிச் செலுத்தும் வசதி

  • இழுவைக் கட்டணங்கள் மற்றும் அவசரகால வாகனப் பழுது உதவிச் செலவுகளுக்கு ரூபா. 20,000 வரை திரும்பப் பெறுங்கள்.

விபத்தின் போதான மரணக் காப்பீடு

  • விபத்தின் விளைவாக மரணம் ஏற்படும் சந்தர்ப்பத்தில், காப்புறுதியாளருக்கு விபத்துக் காப்புறுதியாக இல.ரூபா.1,000,000 மற்றும் 3 பயணிகளுக்கு ரூபா 500,000 வரை காப்பீடு வழங்கப்படும்.

கட்டணமில்லா பழுதுபார்க்கும் வசதி

  • நாடளாவிய ரீதியில் உள்ள உள்ளூர் வாகன முகவர்கள் மற்றும் SLICGL இல் பதிவுசெய்யப்பட்ட பழுதுபார்ப்பு மையங்களிலிருந்து கட்டணமில்லாப் பழுதுபார்ப்புச் சேவைகளைப் பெறுங்கள்.

கோரிக்கைகளைத் தீர்த்தல்

  • ரூபா 100,000 பெறுமதியான கோரிக்கைகளை 3 வேலை நேரங்களுக்குள் தீர்த்துக்கொள்ளுங்கள்.

வாடகைக் கொடுப்பனவுகள்

  • உங்கள் வாகனம் மோதலினால் பழுதுபார்ப்புகளுக்கு உட்படுத்தப்படும் போது ஒரு நாளைக்கு ரூ. 6,000 வரை வாடகைக் காப்பீட்டை பெறுங்கள்.

விபத்துத் தொடர்பான மாற்று ச்செலவுகளை திருப்பிச் செலுத்துதல்

    வாகன விபத்துகள் காரணமாக பின்வருவனவற்றை மாற்றுகின்ற செலவினங்களுக்கான திருப்பிச் செலுத்துதல்:

    • திருடப்பட்ட / சேதமடைந்த ஓடியோ / வீடியோ உபகரணங்கள்
    • சேதமடைந்த / அழிவுக்குட்பட்ட வாகனச் சாவி

ஒன்லைன் / டிஜிட்டல் புதுப்பிப்பு வசதி

  • SLICGL இன் வாடிக்கையாளர் போர்ட்டல் மற்றும் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் மொபைல் செயலி ஊடாக உங்கள் மோட்டார் காப்புறுதியை ஒன்லைன் மூலமாக புதுப்பியுங்கள்.

Call & Move வசதி

ஒலிபெருக்கி அமைப்புப் பாதுகாப்பு

பிரத்யேக உரிமைகோரல் உதவிக் குழு

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்