முக்கியப் பாதுகாப்பு
- இந்த பாலிசியானது, இயந்திரங்களின் மின் அல்லது இயந்திரவியல் பழுதால் ஏற்படும் இழப்பு அல்லது சேதத்தை உள்ளடக்கியது. இது, செயல்பாட்டின் தொடர்ச்சித்தன்மையை உறுதி செய்வதோடு, வேலையில்லா நேரத்தையும் குறைக்கின்றது.
இயந்திரங்கள் பழுதைடைவது தொடர்பான காப்புறுதியென்பது, இயந்திரங்களுக்கு எதிர்பாராத விதமாக ஏற்படும் திடீர் மற்றும் பாகங்கள் ரீதியான இழப்பு அல்லது சேதங்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குகிறது. இதன் மூலம், இயந்திரங்களை விரைவாக பழுது பார்க்கவோ அல்லது மாற்றவோ முடியும். தொடர்ச்சியான இயந்திர இயக்கத்தை சார்ந்திருக்கும் தொழில்களுக்கு இந்தக் காப்புறுதி இன்றியமையாதது ஆகும். மேலும், தொழிற்சாலைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கான தீக் காப்புறுதியுடன் இதை இணைத்து, முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யலாம்.
ஒப்பந்தகாரர்கள் எதிர்கொள்ளும் அனைத்து இடர்நேர்வுகளுக்குமான காப்புறுதி
ஒப்பந்ததாரர்களின் பொறித் தொகுதி மற்றும் இயந்திரங்கள் தொடர்பான காப்புறுதி
கையிருப்புக்களில் ஏற்படும் சீர்குலைவுக்கான காப்புறுதி
மின்னணு உபகரணக் காப்புறுதி
ஹோட்டல் உரிமையாளர்களுக்கான அனைத்துமடங்கிய காப்புறுதி
வணிகப் பணிமனைகளுக்கான காப்புறுதி
இயந்திரங்கள் பழுதைடைவது தொடர்பான காப்புறுதி
இயந்திரங்களின் இலாப இழப்பு தொடர்பான காப்புறுதி
தேயிலைத் தொழிற்சாலை காப்புறுதி
வியாபாரக் காப்புறுதி
ஸ்ரீ லங்கா இன்ஷூரன்ஸ் பிஸ்னஸ் கிளப்
கட்டிடங்களை எழுப்புவதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து இடர்நேர்வுகளுக்குமான காப்புறுதி
இந்த காப்புறுதியானது, இயந்திரக் கோளாறுகளிலிருந்து வணிகங்கள் விரைவாக மீள முடியும் என்ற உறுதியை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் இத்தகைய நிகழ்வுகளால் ஏற்படும் நிதித் தாக்கத்தைக் குறைத்து, உற்பத்தித்திறனை தொடர்ந்தும் பராமரிக்க உதவுகின்றது.