கட்டிடங்களை எழுப்புவதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து இடர்நேர்வுகளுக்குமான காப்புறுதி

கட்டிடங்களை எழுப்புவதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து இடர்நேர்வுகளுக்குமான காப்புறுதி

கட்டிடங்களை எழுப்புவதுடன் சம்பந்தப்பட்ட அனைத்து இடர்நேர்வுகளுக்குமான காப்புறுதியானது இயந்திரங்கள் மற்றும் உபகரண நிறுவல்களில் ஈடுபட்டுள்ள தொழில்கள் மற்றும் வணிகங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இக் காப்பீட்டுத் திட்டமானது அத்தகைய செயல்பாடுகளுடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களும் முழுமையாக உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து, கட்டிடங்களை எழுப்பும் செயல்முறையை ஆதரிப்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்புப் பாதுகாப்பை வழங்குகிறது.

All Property Insurances

அனுகூலங்கள்

கட்டிடங்களை எழுப்பும் செலவு

  • இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் கட்டுமானத்துடன் தொடர்புடைய செலவுகளை உள்ளடக்கியது.

கப்பல் வாடகை, சுங்கத் தீர்வைகள் மற்றும் அறவீடுகள்

  • உபகரணங்களின் போக்குவரத்து மற்றும் இறக்குமதியுடன் தொடர்புடைய செலவுகளை உள்ளடக்குகிறது.

சிவில் பொறியியல் பணிகள்

  • நிறுவல் தொடர்பான சிவில் பொறியியல் பணிகளுக்கு காப்புறுதியை வழங்குகிறது.

இடிபாடுகளை அகற்றுதல்

  • காப்புறுதிதாரரின் தற்போதுள்ள சொத்திலிருந்து கட்டிடங்களை எழுப்பிய பிறகு குப்பைகளை அகற்றுவதற்கான செலவுகளை உள்ளடக்குகிறது.

மூன்றாந் தரப்பினரின் பொறுப்பு

  • கட்டிடங்களை எழுப்புகின்ற வேலைகள் தொடர்பான மூன்றாம் தரப்பு காயம் அல்லது சொத்து சேதம் பற்றிய கோரிக்கைகளுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.

தகைமை

  • காப்புறுதிதாரர் குறிப்பிட்ட சொத்தின் மீது காப்புறுதிப் பற்றைக் கொண்டிருத்தல் வேண்டும்.
  • காப்புறுதிப் பத்திரதாரர் இலங்கையின் சட்டவாக்கக் கட்டமைப்பின் பிரகாரம் காப்புறுதி ஒப்பந்தமொன்றில் கையொப்பமிடுவதற்கான தகைமையைக் கொண்டிருத்தல் வேண்டும்.

*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது

அல்லது உங்களுக்கு உள்ள ஏதேனும் கேள்விகளுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்